மின்சார விபத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவ உதவி _உடுமலை கிளை _24052013
TNTJ திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பில் 24.05.2013 அன்று ஆனைமலை பகுதியைசேர்ந்த மின்சார விபத்தினால் பாதிக்கப்பட்டசகோதரர்.சபீக் அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5300/= மருத்துவ உதவிஉடுமலை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.