பிற மத சகோதரியின்புற்று நோய் சிகிச்சைக்காகரூ.5000 /= மருத்துவ உதவி _உடுமலை _14012013
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 14.01.2013 அன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி வண்ணாமடைபகுதியை சேர்ந்த பிற மத சகோதரி.K.மணி அவர்களின் புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.5000 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது