TNTJ திருப்பூர் மாவட்டம் _ உடுமலை கிளையின் சார்பாக
13.11.2012 அன்று பொள்ளாச்சி பகுதி ஐ சார்ந்த ஏழை சகோதரி யின்
மருத்துவ செலவினக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம்
TNTJ உடுமலை கிளை ஜகாத் நிதிலிருந்து அவரது கணவர் வசம் உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் POSTED BY