Pages

Monday, 15 October 2018

சூனியம் என்பது பித்தலாட்டமே - வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 14/10/2018 அன்று ஞாயிறு மாலை 5.10 மணிக்கு    கிளை அலுவலகம்  மதரஸுத் தக்வாவில் பெண்கள்  பயான் நடைபெற்றது   

சூனியம் என்பது பித்தலாட்டமே எனும் தலைப்பில் சகோதரி  ரீஸ்மா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

கவின் டெக்ஸ் ஷோரூம் ஒனருக்கு, திருக்குர்ஆன் தமிழாக்கம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 14/10/2018, அன்று 

கவின் டெக்ஸ் ஷோரூம் ஒனருக்கு, திருக்குரான் தமிழாக்கம், அன்பளிப்பாக வழங்கி இஸ்லாம் பற்றி அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று நடைபெற்றது .
01/03/2018 முதல் 30/09/2018 வரை நடைபெற்ற தாவா மற்றும் சமூக சேவைப்பணிகளில்  சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 





1 தெருமுனைப் பிரச்சாரம்  1 MS நகர்
2 உடுமலை
3 தாராபுரம்
       
2 பெண்கள் பயான் 1 வெங்கடேஸ்வராநகர்
2 மங்கலம்
3 RPநகர்
       
3 தர்பியா 1 மங்கலம்
2 SV காலனி
3 செரங்காடு
       
4 மர்கஸ் பயான் 1 அனுப்பர்பாளையம்
2 காதர்பேட்டை
3 உடுமலை
       
5 இலவச புக் ஸ்டால், திருக்குர்ஆன், புத்தகங்கள் வழங்கி தாவா  1 காதர்பேட்டை
2 அனுப்பர்பாளையம்
3 காலேஜ்ரோடு
       
6 இஸ்லாத்தை ஏற்றவர்கள்  1 M.S நகர் 
2 இந்தியன் நகர் 
3 காதர்பேட்டை 
7 பிறமத தாவா 1 RPநகர்
2 மங்கலம்
3 அனுப்பர்பாளையம்
8 இரத்ததானம் 1 MS நகர்
2 தாராபுரம்
3 RPநகர்
9 திருக்குர்ஆன் மாநில மாநாடு  சுவர் விளம்பரம்  1 வடுகன்காளிபாளையம் 
2 S.V.காலனி 
3 கோம்பைத்தோட்டம்
10 கேரளா வெள்ள நிவாரணம் மொத்த வசூல்  1 அவினாசி
2 SV காலனி
3 மங்கலம்
11 கேரளா வெள்ள நிவாரணம் வீதி வசூல்  1 அவினாசி
2 உடுமலை
3 தாராபுரம்
       
12 மருத்துவ உதவிகள்  1 செரங்காடு
2 MS நகர்
3 மங்கலம்
13 தொண்டரணி பங்களிப்பு  1 SV காலனி
2 கோம்பைத்தோட்டம்
3 வெங்கடேஸ்வராநகர்
14 மக்தப் மதரஸா 1 SV காலனி
2 இந்தியன் நகர் 
3 யாசீன் பாபு நகர்
15 பெண்கள் கல்லூரி     மங்கலம்
16 கல்வி உதவிபெற நிகழ்ச்சி   காங்கயம்
17 கல்வி சிறப்பு நிகழ்ச்சி   ஊத்துக்குளி
ஊத்துக்குளி
















































திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று காலை 10:30 மணிக்கு திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில துணைப்பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.ஆவடி இப்ராஹிம்  அவர்கள் முன்னிலையில் துவங்கியது. 

ஆரம்பமாக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் அவர்கள்  நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி 


தொடர்ந்து 1:30 மணி வரை பொதுக்குழு உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார்கள்.



லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கு பிறகு இரண்டாம் அமர்வு 2:40 க்கு  ஆரம்பித்து



மாநில நிர்வாகிகள், மாநில நிர்வாக பொருளாதார பராமரிப்பு பற்றி காணொளி (டிவி)  மூலம் விளக்கம் வழங்கினார்கள். 



தொடர்ந்து 

மாவட்ட பொருளாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..


மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட துணைத்தலைவர்   சகோ.அப்துல்ரஹ்மான் கிளைகளின் தாவா மற்றும் சமுதாய சேவை செயல்பாடு 

மதிப்பீடு விவரங்கள்  அறிவித்தார்.

சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 


தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது.. 


பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்


தலைவர்         :   நூர்தீன் (மங்கலம்)  8973374411



செயலாளர்    : ஜாஹிர் அப்பாஸ் (Ms நகர்) 9171114161



பொருளாளர் :  அப்துல் ரஹ்மான்  (உடுமலை) 9843086807



து.தலைவர்  :   

யாஸர் அரபாத்  (Rpநகர்) 93454 56363

து.செயலாளர்கள்


1  ரபீக்  (Vkp)  9943814137


2 அப்துர்ரஷீத்  (உடுமலை) 9443522534


3 ஹனீபா)(கோம்பைத்தோட்டம்)  9894210504


4 மாபுபாஷா (வெங்கடேஸ்வரா நகர்) 9360675883


ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதியாக மாநிலசெயலாளர்.  ஆவடி இப்ராஹிம் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் "எனும் தலைப்பிலும்,  திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கினார்கள் 


 பொதுக்குழுவை சிறப்பாக நடந்தி வைத்த இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தோம்... 


அல்ஹம்துலில்லாஹ்....