தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதியாக வசூலித்த பொருட்கள் மற்றும் ரூ.1,00,000/- (ஒருலட்சம்) மாவட்ட நிர்வாகத்திடம் 21/08/2018 அன்று ஒப்படைத்தனர்.
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 20/08/2018 அன்று பெட்ஷீட் 2500 நைட்டீ 2500
வேஷ்டி 2500 ஆண்கள் உள்ளாடை 10000 பெண்கள் உள்ளாடை 10000 பெண்கள் சிம்மீஸ் 10000 குழந்தைகள் tஷர்ட் 5000 உள்ளிட்ட பொருள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்