Pages

Thursday, 2 August 2018

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 31/7/18 அன்று ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிறமத சகோதரியின் அவசர  சிகிச்சைக்காக   O POSITIVE   இரத்தம்  1 யூனிட்  அவசர இரத்த தானம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்