திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமான விளம்பர போஸ்டர் 33வெங்கடேஸ்வரா நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.உணர்வு போஸ்டருடன் சேர்த்து
Pages
▼
Saturday, 5 November 2016
பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் குழு தாவா - கணக்கம்பாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் என்பது பற்றியும் பொதுசிவில் சட்டத்தினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் வீடு வீடாக சென்று குழு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனை கூட்டம் - மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்
திருப்பூர் மாவட்டம், மங்கலம், மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர், கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம் இந்தியன் நகர் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி குறித்து அபூபக்ர் சித்திக் ஸஆதி உரையாற்றினார் மேலும் பேரணி் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறுத்து ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை
திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.