திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சொர்க்கம் நரகம் என்ற தலைப்பில் சகோதரர் - சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08-10-2016 அன்று " நபி வழியா ? பெரும்பான்மை மக்களின் வழியா ? " என்ற தலைப்பில் DTP - 35 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று ஜும்மா வசூல் ரு 530 .மாவட்ட தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையில் 17-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் MISC அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17-10-2016 அன்று EB ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- பஜீலா அவர்கள் மாமனிதர் நபிகள்நாயகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு உறுப்பினர்களுக்கான மசூரா கூட்டப்பட்டது அதில் மாநாடு பணி குறித்தும் புதிய நிர்வாகிகளின் நிறை மற்றும் குறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும் என்கிற தலைப்பில் சகோதரர் யாசர் அராபத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும் என்கிற தலைப்பில் சகோதரர் யாசர் அராபத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று ராஜம்மாள் என்ற சகோதரிக்கு இஸ்லாம் #தீவிரவாத்த்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது. மேலும் ,அவருக்கு #மனிதனுக்கேற்ற மா்க்கம், வழங்கப்பட்டது..
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 16-10-2016 அன்று பெரியதோட்டம் பகுதி மக்களுக்கு உணர்வு பேப்பர் 7 இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 16-10-2016 ஞாயிறு அன்று இரண்டு இடங்களில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது , இதில் சகோ- அஜ்மீர் அப்துல்லாஹ் ,சகோ ஷேக் பரீத் அவர்களும் **இஸ்லாம் ஒரு அறிமுகம், தர்கா வழிபாடு**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரி- சல்மா அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாவின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று இரவு 7.30 மணியளவில் தேவராயம் பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும் மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று இரவு 8 மணியளவில் தேவராயம் பாளையம் பகுதியில் அதிகமாக முஸ்லிம் வசிக்கும் இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் அகிலத்தாரின் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு அவினாசி வானியார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும் மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம் பகுதியில் சகோதரி. மும்தாஜ் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோ. சுசில் அவர்கள் குர்ஆனை முழுமையாக அறிந்த கொள்ளுவதற்கு விருப்பத்தோடு கேட்டத்தால் அவர்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- யாசர் அரஃபாத் அவர்கள் அமல்கள் செய்வோருக்கு இறையச்சம் வேண்டும் என்கிற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மாற்றுமத சகோதரி A.கஸ்தூரி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்,திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் மாநாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு முதல் பெரியவர்களுக்காக குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 17-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அத்--31- லுக்மான்-(1--5) வரை உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் யாருக்கு முதலில் தர்மம் செய்வது என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று சீனிவாசன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்16-10-2016 ஞாயிறு மாலை 6-30 மணிக்கு கிளை மசூரா நடைபெற்றது , இதில் மாவட்ட மாநாட்டுப்பணிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் தாவாப்பணிகளையும் விரைவாக்க முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-10-2016 ( ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ:ராஜா(திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-10-2016 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:ராஜா (திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 16-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில் கர்பலா வரலாறு என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.