Pages
▼
Friday, 23 September 2016
தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 19-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்ன உத்தம நபி(தொடர்-4) ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 17-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்ன உத்தம நபி(தொடர்-3) ** என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்{ஸல்} மாவட்ட செயற்குழு - திருப்பூர் மாவட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே....
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும்
#முஹம்மதுர்_ரசூலுல்லாஹ்{ஸல்}
திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்த செயல்திட்டம் மற்றும் ஆலோசனைக்காக (18/09/2016) அன்று காலை 10:30 மணிக்கு கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் மாவட்ட மர்கஸில்
💺💺#மாவட்ட_செயற்குழு💺💺
நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ...
மாவட்ட தலைவர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில்......
துவக்கமாக மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "#உளத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூஸைன் அவர்கள்
மாநாடும் அது சார்ந்த நிர்வாக அறிவிப்புகளான
1. மாநாடு திருப்பூர் மங்கலம் பகுதியில் நடைபெறும்.....
2. முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாடு கொங்கு மண்டலத்தில் நடைபெறும் முதல் மாநாடு.
3. திருப்பூர் மாவட்டமாக உதயமான பின் TNTJ நடத்தும் முதல் மாநாடும் கூட
4. மாநாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் மக்களை திரட்ட அனைத்து கிளைகளும் வியூகம் அமைக்க வேண்டும்.
5. நமது கிளை மதரஸா மாணவ,மாணவிகளின் பிரச்சாரங்களை வீரியம் நிறைந்ததாக இருக்க மாவட்ட பேச்சாளர்கள் அபூபக்கர் சித்தீக் ஸஆதி,முஹம்மது சலீம் மற்றும் யாசர் அரஃபாத் ஆகியோர் அவர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்
6. மதரஸா மாணவ, மாணவிகளின் ""முஹம்மது ரஸுலுல்லாஹ்"""
மாநாட்டு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்
7. மக்கள் கூடும் இடங்களில் மதரஸா மாணவ,மாணவியர்களின் தெரு முனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.
8. இன்னும் பிளக்ஸ்,விசிறி,நோட்டீஸ்,போஸ்டர்,காலன்டர்,தெருமுனை பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் போன்ற விளம்பரங்களை குறித்தும்
பல தகவல்களை அறிவித்தார்.
அதனை தொடர்ந்து கிளை மக்களிடம் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டது.
இறுதியாக மாநில செயலாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்....
ஏன் இந்த மாநாடு ...? என்ற தலைப்பில் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்து இயம்பிய விதம் அனைவரையும் இந்த பணியில் தன்னால் இயன்ற அளவு களம் காண வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
அல்ஹம்துலில்லாஹ் ....
இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக் ஜீலானி அவர்கள் நன்றியுரை கூறி நிறைவடைந்தது.
மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய
https://m.facebook.com/Tntj-Tiruppur-Conference-327313450950517/