திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10-01-2016 அன்று ஞாயிறு மாலை 5-00 மணி முதல் இரவு 8-30 மணி வரை "" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு ""மதரஸா மாணவ மாணவிகள் நடத்திய " இஸ்லாமிய ஷிர்க் ஒழிப்பு கண்காட்சி " நடை பெற்றது இதில் தர்கா வழிபாடு , மவ்லீத் , தகடு, தாயத்து, கிளி ஜோசியம், கண் திருஷ்டி , பேய் பிசாசு, நல்ல நேரம், கெட்ட நேரம், சூனியம், இது போன்ற நிகழ்வுகளை காட்சிகளாக வைக்கப்பட்டு மக்களுக்கு இவையனைத்தும் இணைவைப்பு காரியங்கள் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது . இதில் 300 பேர் கலந்து கொண்டார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
Pages
▼
Saturday, 16 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - செயல்வீரர்கள் கூட்டம் - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மநாடு பணிகளை வீரியப்படுத்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது ஹுசைன் மற்றும் இர்ஷாத் அஹ்மது ஆகியோர் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மநாடு சம்பந்தமாக செய்த பணிகள் குறித்தும் இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் மற்றும் காலன்டர் வினியோகம் - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளையின் சார்பாக 10-01-16 அன்று ஒவ்வெரு வீடு வீடாக சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமான 2016ம் ஆண்டு காலன்டர் வினியோகம் செய்து ஷர்க் என்றால் என்ன என்று தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது .... அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - G.K. கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11-01-2016 அன்று G.K கார்டன் பகுதி மற்றும் M.N.S பள்ளி அருகில் ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ. ஷபியுல்லாஹ் மற்றும் அப்துல்வஹாப் ஆகியோர் "ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக இணைவைப்புகள் எது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - கோம்பைத்தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11- 01-16 திங்கள் அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக பனியன் நிறுவனம் மற்றும் கடை கடையாக சென்று இணைவைப்பு பெரும்பாவம் என்று தாவா செய்து,அவர்கள் கம்பெனிகளில் தொங்கவிட்டிருந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டன....மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளுக்காக பொதுமக்களிடம் ரூ 7675 வசூல் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 10-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் நான்கு இடங்களில் நடைபெற்றது,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மேலும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டன.....மேலும் வாகனப்பிரச்சாரமும் ,மவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட 2016ம் ஆண்டு காலண்டர் வினியோகம் செய்யப்பட்டன் அல்ஹம்துலில்லாஹ்.....