Pages
▼
Thursday, 17 December 2015
நிவாரண பணிகளில் தொண்டரணி - திருப்பூர் மாவட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தொண்டரணி சகோதரர்களை ஒருங்கிணைத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக மாநகரங்களை தூய்மை படுத்தும் பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் ,களப்பணியாற்றிய அச்சகோதரர்களின் புகைப்படங்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...........
வெள்ள நிவாரன உதவி - திருப்பூர் மாவட்டம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 06-12-2015 அன்று முப்பது லட்சம் மதிப்பிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பனியன் ஆடைகள், பிஸ்கட்,பால் பவுடர்,பிரட் , மளிகை சாமான்கள், பருப்பு வகைகள் , ஆயில், நாப்கின்கள், வாட்டர் பாட்டில்கள் , தண்ணீர் பாக்கெட் மூட்டைகள், காலனிகள் , கோதுமை மாவு ,வாழைப்பழம், டூத்பேஸ்ட், பாய் தலையணை, போர்வைகள், ஆகிய
வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழு 32 பேர், மற்றும் மாவட்டத்தின் சார்பாக கிளைகளில் ஜும்ஆ வசூல் மற்றும் கிளை வாரியாக பொதுமக்களிடம் வசூல் செய்த தொகை ரொக்கம் ஆறு லட்சத்தி பதிமூன்றாயிரத்தி இருநூற்றி முப்பத்தி ஒன்பது ரூபாய் (6,13,239) பணம் ஆகியவை இரண்டு கண்டெய்னர் வாகனங்களில் முதல்கட்டமாக மாவட்ட தலைமையகம் மூலம் மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் .....
சமுதாயப்பணி - அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 06-12-2015 அன்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இதில் பிற சமுதாய மக்கள் உட்பட ஏராளாமானோர் பயன் பெற்றனர்,நில வேம்பு கசாயம் வழங்கிய நிகழ்ச்சி தினமனி நாளிதழிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்.......
மருத்துவ உதவி - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 05-12-15 அன்று ஒரு சகோதரியின் அறுவை சிகிச்சை செலவுக்காக ரூ,2100 மருத்துவ உதவி வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்......
பிறமத தாவா - காங்கயம் கிளை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 04-12-2015 அன்று பொதுமக்களிடம் பொருளாதாரம் வசூல் செய்யும் பொழுது பிறசமயத்தை சார்ந்த சகோதரர்கள் புதிய ஆடைகளை நிவாரண பொருளாக நம் ஜமாஅத் சகோதரர்களிடம் வழங்கினார்கள்,அந்த சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு “மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லீம்கள் தீவிரவாதிகள்.? ” ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .....
வெள்ள நிவாரன நிதி - உடுமலை கிளை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ
வசூல் ரூபாய் 17000 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 65820 ம் வசூல்
செய்து மொத்தம் ரூபாய் 82,820 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....
வெள்ள நிவாரன உதவி - அனுப்பர்பாளையம் கிளை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ
வசூல் ரூபாய் 1020 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 11,175 ம் ,பொருளாக ரூபாய் 1000 மதிப்புள்ள பனியன்கள்,பொருட்கள் வசூல்
செய்து மொத்தம் ரூபாய் 13,195 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....
வெள்ள நிவாரன உதவி - அலங்கியம் கிளை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக
பெய்த கன மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன ,இதில் பாதிப்படைந்த பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 05-12-2015 அன்று கிளை மர்கஸ் ஜும்ஆ
வசூல் ரூபாய் 3000 மற்றும் பொதுமக்களிடம் பணமாக ரூபாய் 12,530 ம் வசூல்
செய்து மொத்தம் ரூபாய் 15,530 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் .....