Pages

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  27-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் பயான் நிகழ்ச்சியில்"" சலாத்தை பிறருக்கு சொல்லுதல் " என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  20-09-2015 அன்று சிட்கோ பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைக்கற்பித்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  MISCஅவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி  கிளையின் சார்பாக 27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம்”என்ற தொடரில்” அனைவரும் நரகத்தை கடப்பார்கள்" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "குர்ஆன் அருளப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக  27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "சூனியம் ஒருபித்தலாட்டம்" என்ற தலைப்பில் சகோ.M. அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இட்டுக்கட்டுவோரி்ன் நிலை" என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - ,தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்   கிளையின் சார்பாக   27-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இணைவைப்பு பெரும் பாவம்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

வார,மாத இதழ்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  செப்டம்பர் மாதம் நமது ஜமாஅத்தின் மாத,வார இதழ்களான”தீண்குலப்பெண்மணி 50ம்

ஏகத்துவம் 50 ம்,உணர்வு 520ம்  விற்பனை செய்யப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்””வீண்விரயம் செய்யாதீகள்””என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலிலாஹ்..

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்”பெருநாள் தொழுகையின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் கிளையின் சார்பாக 22-09-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ”குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின்  சார்பாக  22-09-2015 அன்று  ரம்யா கார்டன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் சகோ.அம்மார்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின்  சார்பாக  22-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "எது வழிகேடு " என்ற தலைப்பில் சகோ.இத்ரீஸ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக  26-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""திருக்குர் ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு"”என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் ஸித்திக் ஸஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளையின் சார்பாக  26-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் நிகழ்ச்சியில் "" இஸ்லாத்தில் சிறந்தது எது? "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…