Pages
▼
Tuesday, 22 September 2015
மருத்துவமனை தாவா - குமரன் காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது,இதில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
மாபெரும் இரத்ததான முகாம் - குமரன் காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக மாபெரும் 20-9-2015 அன்று இரத்ததானம் முகாம் நடை பெற்றது இதில் பிறமத சகோதரர்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்,மேலும் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும்,இரத்ததானத்தை இஸ்லாம் வலியுறுத்துவது பற்றியும் தாவா செய்து அவர்களுக்கு “”மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா, இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,முஸ்லிம்கள் தீவிரவாதிகள்?”” என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய அருண்குமார் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
மருத்துவமனை தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-09-15 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய மும்மூர்த்தி என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள்.. ? மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்”’ புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை
திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் ""மன்னு சல்வா எனும் மகத்தான உணவு”” என்ற தலைப்பில் சகோ.சதம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…