திருப்பூர் மாவட்டம் , திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 30-08-2015 அன்று ''மாவட்ட பேச்சாளர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி '',மாவட்ட தலைவர் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்"'பேச்சாளர்களிடம் இருக்கவேண்டிய பண்புகள்''' என்ற தலைப்பிலும், மாவட்ட துனைசெயலளர் அப்துர் ரஷீத் அவர்கள்"' பேச்சாளர்களின் குறை நிறைகள்"' சம்பந்தமாக விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்....
Pages
▼
Thursday, 3 September 2015
"'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் ''' - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று "'இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் '''தொடக்கமாக 30 க்கும் மேற்பட்ட பிறமத சகோதரர்களுக்கு இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் ,மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....
"' இரத்த தானம் விழிப்புணர்வு"'பிரச்சாரம் - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று "' இரத்த தானம் விழிப்புணர்வு"' பிரச்சாரத்தின் தொடக்கமாக 20 க்கும் மேற்பட்ட பிறமத சகோதரர்களுக்கு ”இரத்ததானம் செய்வதின் நன்மைகள்”,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று 7 பிறமத சகோதரர்களுக்கு இரத்த தானம் குறித்தும் ,”’இஸ்லாம் மனிதனை கொலை செய்ய சொல்லவில்லை ,மாறாக மனிதனை வாழவைக்க சொல்லும் மார்க்கம் ”என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?" "மனிதனுக்கேற்ற மார்க்கம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்......