திருப்பூர்மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக 29-03-15 அன்று மது ஒழிப்பு பிரச்சாரம் காட்சிகளுடன் 5 இடங்களில் நடைப்பெற்றது சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, M.s.நகர், புதிய பஸ் நிலையம், மேட்டுப்பாளையம், புஸ்பா தியேட்டர் .ஆகிய 5 இடங்களில் நடைப்பெற்றது நிகழ்ச்சியில் 5ஆயிரம் நோட்டீஸ் விணியோகம் செய்யப்பட்டது மாவட்ட பேச்சாளர்கள் சகோ.முகமது சலீம், ராஜா முகமது,பஷீர் அலி, மற்றும் ஜஃபருல்லாஹ் ஆகியோர் மதுவால் ஏற்படும் பாதிப்புகள், மதுவை தவிர்க்க இஸ்லாம் வழங்கும் போதனைகள் பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னார்கள் .. ஏராளமான பொதுமக்கள் இது அவசியமான நிகழ்ச்சி என கண்டு கருது தெரிவித்தனர்
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. சகோதரியிடம் இருந்த இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு கயிர்,தாவீஸ்) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுரேஷ்அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லீம் தீவிரவாதிகள்...? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்.அசோக் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, இனிய மார்க்கம் DVDஅன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பில் 29.03.2015 அன்றுமதரஸத்துல் ஹக் மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா நடைபெற்றது.. சகோ. யாசர் அராபத் அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை" எனும் தலைப்பில் பயிற்சிகள் வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.03.2015 அன்று தேவராம்பாளையம் பகுதியில் வசூல் செய்து திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.8005/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாகசென்று இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. பத்து சகோதர சகோதரிகளிடம் இருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. ஒருவீட்டில் இருந்த இணைவைப்பு தகடு அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "( ْ هُوَ اللَّهُ أَحَدٌ ஹூவல்லாஹீ அஹது )"இறைவன் ஒருவன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்
திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் தொழுவோருக்கு கேடு (அல் மாஊன் வசனம் : 4,5,6 ) எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்123. முரண்பாடில்லாததிருக்குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு ( mani,yoga raj ,Sakthivel.eiswaran,garments MD&workers)இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு ( Amman flax print )இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரரகள் 5 நபருக்கு (raj,gopi,Kumar,ravikumar,deva.(garments workers)இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 28/3/15 அன்று ஒருவருக்கு கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தாவா செய்யப்பட்டு அவர் கையில், கழுத்தில் கட்டியிருந்த இணைவைப்புகையிறுகள் அகற்றப்பட்டது
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை 18.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு
பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் ஆதம் மன்னிப்பு கேட்டது
எப்படி?? எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-25 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது .அச்சிறுவன் வயிற்றில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்தில் இன்பங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுந்தரராஜ்அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லீம் தீவிரவாதிகள்...? புத்தகம்அன்பளிப்பாக வழங்கப்பட்டது.