திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர். விஜயகுமார் அவர்களிடம் ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போல்ஆவார் என்ற
குர்ஆன் கூறிய வசனத்தை சுட்டி காட்டி இஸ்லாம் எந்த சூழ்நிலையிலும்
தீவிரவாதத்தைஆதரிக்கவில்லை என இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Pages
▼
Saturday, 28 March 2015
4 பிறமதசகோதரர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரரகள் 4 நபருக்கு (garments workers) இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பிறமதசகோதரர்கள் 3 நபர்களுக்கு 3புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரரகள் 3 நபருக்கு (auto driver &krishna sweets workers) இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 3 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பிறமதசகோதரர்கள் 4 நபர்களுக்கு புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரரகள் 4 நபருக்கு (petrol bunk workers) இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 4 புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பிறமத சகோதரர்.கோவிந்தராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ MS நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 27-03-15 அன்று பிறமத சகோதரர். புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் கோவிந்தராஜ் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
பாகப்பிரிவினையில்ஆணுக்கும்பெண்ணுக்கும்வேறுபாடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 28.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "109. பாகப்பிரிவினையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 27.03.2015 அன்று பிறமத சகோதரர். சுற்றுலா வாகன ஓட்டுநர் ரவி அவர்களிடம் ஒருவனை கொலை செய்பவன் ஒட்டுமொத்த உலக மக்கள் அனைவரையும் கொலை செய்தவன் போல ஆவான் .இதைதான் இஸ்லாம் அறிவுறுத்துகிறது .ஆகவே தீவிரவாதம் என்பதே முஸ்லிம்களிடம் இல்லை .என்று இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்! _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "90. அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..