திருப்பூர் மாவட்டம்செரங்காடு கிளை சார்பாக 28/2/2015 அன்று துபையில் பிறமத சகோதரர்கள் 8 நபர்களுக்குமாமனிதர் நபிகள்நாயகம் 3 மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் 8 ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்மங்கலம்கிளை சார்பில் 01.03.2015 அன்று கிளை மதரசாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. "இஸ்லாமிய ஒழுக்கம்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26/2/15 அன்று பிறமத மக்களை சந்தித்து இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும்150 நபர்களுக்கு மேற்பட்டோருக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் முத்துக்குமார் அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்பெரியகடை வீதி கிளை சார்பாக 01.03.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி. ஷபாமா அவர்கள் "நரகத்திற்கு அஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள்119. தோல்களில்தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 26.02.15 அன்று பொங்கலூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார் அவர்களுக்கு தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம் 1 முஸ்லிம்தீவிரவாதி......? 1 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/03/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது.சகோ ஆஜம் அவர்கள் இஸ்லாமிய திருமணம் எனும் தலைப்பில்விளக்கம் வழங்கினார்கள்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 8 பஸ்கள் 3 ஆட்டோக்கள் 3 கடைகள் என 14 இடங்களில் புகையிலை குறித்து தாவா செய்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு , இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகங்கள் 5 இலவசமாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர்.பவுன்ராஜ் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும்
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். பரமசிவம் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும்
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமத சகோதரர். முருகன் அவர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும்
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று ஆட்டோ ஓட்டுனர் அக்பர் என்ற சகோதரருக்கு புகையிலை குறித்தும், இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று பிறமதசகோதரர். சோலையப்பன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக
வழங்கப்பட்டது .
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-03-15 அன்று அக்பர் என்ற சகோதரருக்கு புகையிலை குறித்தும், இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 01.03.2015 அன்று கிளை மதரசாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம்நடைப்பெற்றது. சகோதரர். சதாம் உசேன் அவர்கள் "நல்லொழுக்கம்" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார். 70சிறுவர் சிறுமியர் கலந்து பயன்பெற்றனர் ...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01.03.15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்"மனத்தூய்மை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 105. ஏடுகளையும், வேதத்தையும்தலைப்பில் விளக்கம் அளித்தார்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மழை அல்லாஹூவின் அருள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்