திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 102. சிறுகவலை தீர பெருங்கவலை தலைப்பில் விளக்கம் அளித்தார்...
Pages
▼
Wednesday, 25 February 2015
M.S.நகர் கிளை தனிநபர் தாவா
திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 25-2-2015 அன்று ஒரு
சகோதரருக்கு நடக்க இருக்கும் புகையிலை தடுப்பு மருத்துவ முகாமிற்கு அழைப்பு
கொடுக்கப்பட்டது. மேலும் இஸ்லாம் மனித நேயத்தை போதிக்கும் மார்க்கம்
என்பதை அவருக்கு வலியுறுத்தி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கறதா? என்ற
நோட்டிஸ் அவருக்கு வழங்கி தனிநபர் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
3 இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சகோதரி குடும்பம் -செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/2/15 அன்று சகோதரிவனிதா அவர்கள் தனது இரு மகன்களுடன் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.
சகோதரி. வனிதா அவர்கள் தனது பெயரை ஹனிஷா என்றும், கார்த்திக் பாலாஜி தனது பேரை ரிஜ்வான் என்றும், விஜய் கவ்தம் தனது பெயரைரிஸ்வான் என்றும் மாற்றிக்கொண்டனர்.. கிளை நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை விசயங்கள் பற்றி விளக்கம் வழங்கினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்....

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் நூர்தீன்அவர்கள் 379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " -காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 24.02.2015 அன்று ரங்கநாதபுரம் பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...