Pages
▼
Tuesday, 3 February 2015
காலேஜ் ரோடு கிளை ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 01.02.2015 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் தலைமையில் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்வரும் மார்ச் 01 ஆம் தேதி இரத்ததான முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. அன்வர் பாஷா அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...
கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 03.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் " 24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.