Pages
▼
Wednesday, 25 June 2014
"நம்பிக்கை கொண்டவர்கள்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நம்பிக்கை கொண்டவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்குர்ஆன் 9:71: நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
"இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?
இவ்வசனங்கள் 2:46, 2:55, 2:223, 2:249, 3:77, 4:153, 6:31, 6:103, 6:154, 7:143, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 25:21, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15 இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பதையும் மறுமையில் அவனைக் காண முடியும் என்பதையும் சொல்லும் வசனங்களாகும்.
அல்லாஹ்வின்
தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும்
முடியாது என்பதைத்