Pages
▼
Tuesday, 18 February 2014
வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. சிராஜுதீன் அவர்கள் "வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?_435" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"வானம் பாதுகாக்கப்பட்ட முகடு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. பீர் முஹம்மது அவர்கள் "வானம் பாதுகாக்கப்பட்ட முகடு_288" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 16.02.2014 அன்று கிளை மர்கஸில் இஸ்லாமியர்களுக்கான சந்தேகங்களுக்கு அல்குர்ஆன் -ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரர். ஆஸம் அவர்கள், கலந்து கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ் ....
இதில் சகோதரர். ஆஸம் அவர்கள், கலந்து கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ் ....