தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும்,
சகோ.சான்பாஷா அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும்,
சகோ.பிலால் அவர்கள் "தஃவா" என்ற தலைப்பிலும்,
சகோ.இத்ரீஸ் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பிலும்,
சகோ.அசதுல்லாஹ் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும்,
சகோ.யாசர் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-09-2013 அன்று மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 08.09.2013 அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.அஹமதுகபீர் அவர்கள்"இஸ்லாம் கூறும் நற்பண்புகள்" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்காங்கயம் கிளை சார்பாக 9-9-2013 அன்று TNTJ காங்கயம்கிளை அலுவகத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர் .ரவி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 10.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில் உடுமலைபகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்குரூ.5,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது. மடத்துக்குளம்கிளை நிர்வாகிகள் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.
கீழ்க்கண்ட பல்லடம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.