தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.22100/= மதிப்புள்ள பித்ரா200ஏழைகளுக்குவிநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12100/= மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 10000/= ஆக மொத்த வரவு ரூ. = 22100/= உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.50/= சேர்த்து 200 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளை சார்பில் ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படை அறிவை வளர்க்கும் வண்ணம் கேள்விதாளில் கேள்விகள் கேட்கப்பட்டன. சரியான பதில்அளித்த பத்து சகோதரிகளுக்கு 09.08.2013 அன்று பரிசளிப்பு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 09.08.2013 அன்று அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சரியான பதில்அளித்த சகோதரர்களுக்கு பரிசளிப்பு வழங்கி தாவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 09.08.2013 அன்று அவினாசி பிரேமா ஸ்கூல் அருகில் உள்ள திடலில்நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.17000/= மதிப்புள்ள பித்ரா48ஏழைகளுக்குவிநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12900/=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 48ஏழைகளுக்குபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.5250/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
ரூ.200/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிவாங்க ரூ.150/= சேர்த்து 15ஏழைகளுக்கு பித்ராவிநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.59150/= மதிப்புள்ள பித்ரா169ஏழைகளுக்குவிநியோகம்செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ. = 39150/= மாநில வசூல் சார்பில் வரவு ரூ. = 20000/=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 169ஏழைகளுக்குவிநியோகம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 08.08.2013 அன்று ஏழைகளுக்கு ரூ.25800/= மதிப்புள்ள பித்ரா73ஏழைகளுக்குவிநியோகம்செய்யப்பட்டது. கிளை சார்பில் வசூல் வரவு ரூ.= 12000/=
உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/= சேர்த்து 68ஏழைகளுக்கும், ரூ.400/=வீதம் 5ஏழைகளுக்கும்பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.