Pages

Wednesday, 6 February 2013

தாராபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வடிவேல் _முஹம்மது தமீம் ஆக _06022013

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பாக 06.02.2013 அன்று ஈரோடுமாவட்டம் சென்னிமலை  பகுதியை சேர்ந்த வடிவேல்   என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை முஹம்மது தமீம்  என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு தாராபுரம் கிளை நிர்வாகிகள் 
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்

கிருத்துவ சகோதரர். மில்டன் அவர்களுக்கு "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " DVD _05022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 05.02.2013 அன்று
உடுமலை பிற மத கிருத்துவ சகோதரர். மில்டன்  அவர்களுக்கு
"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " DVD வழங்கி தாவா செய்யப்பட்டது

பிற மத சகோதரர். ரமேஷ் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" _உடுமலை _02022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.02.2013 அன்று
உடுமலை பிற மத சகோதரர். ரமேஷ் அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

உடுமலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜ் _ ரபீக் ஆக _ 01022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.02.2013 அன்று கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ராஜ்  என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை ரபீக்  என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு உடுமலை கிளை தலைவர் பஜுல்லுல்லாஹ் அவர்கள்
இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதிஉதவி _உடுமலை _05022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 
உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ.3635/= ஐ  05.02.2013 அன்று
சகோ.கோவை சஹாபுதீன் வசம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

இஸ்லாத்தை நோக்கி திருப்பூர் அன்பரசன் _அப்துர்ரஹ்மான் ஆக _ S.V.காலனி _02022013

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக  02.02.2013அன்று
S.V.காலனி பகுதியை சேர்ந்த சகோதரர்.அன்பரசன்  அவர்கள்
தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு
தன் பெயரை அப்துர்ரஹ்மான்   என்று மாற்றி கொண்டார்.
அவருக்கு S.V.காலனி  கிளை நிர்வாகிகள்  இஸ்லாமிய அடிப்படைகள்
மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்.